Spread the love

விவாகரத்து இல்லை

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது.

தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான்.

இருவரும் விவாகரத்து செய்யவில்லை.இரண்டு பேருமே இப்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் தான் இருக்கிறார்கள்.

நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன் இருவருக்கும் சில அறிவுரைகளை சொன்னேன் கேட்டுக்கொண்டார்கள் என்றார்.

 

 

 

 

 

 

7820cookie-checkதனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!