மாநாடு 17 July 2024
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதை பல கட்சிகளும் எதிர்க்கின்றன வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு தரும் பரிசு என்று விமர்சிக்கிறார்கள் . ஆளும் திமுக வேறு வழி இல்லாமல் சிறிய அளவு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாய சூழலில் இருப்பதாக கூறியிருக்கிற இச்சூழலில் தமிழ்நாட்டில் எவ்வளவு மின் கட்டணம் உயர்ந்து இருக்கிறது என்கிற விவரம் பின்வருமாறு :
தமிழ்நாட்டில் 1/7/24 முதல் மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது*
💡*தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு.*
💡வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
💡இதன்மூலம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ₹4.60ல் இருந்து 4.80ஆக உயர்வு.
💡401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹6.15ல் இருந்து ₹6.45ஆக உயர்வு.
💡501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆக உயர்வு.
💡601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆக உயர்வு.
💡801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆக உயர்வு.
💡1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.
💡இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
I will immediately clutch your rss feed as I can’t to find your email subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Please allow me realize so that I may just subscribe. Thanks.
Admiring the commitment you put into your site and detailed information you offer. It’s great to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Great read! I’ve saved your site and I’m adding your RSS feeds to my Google account.
Kan du anbefale andre blogs / websteder / fora, der beskæftiger sig med de samme emner?