மாநாடு 22 February 2022
கடந்த 19ந்தேதி நடைபெற்று முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் விழுந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று 22-2-2022 காலை எட்டு மணியிலிருந்து நடைபெற்று வந்தது.
மாலை தான் முழு முடிவுகளும் வந்தது அதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் விழுந்த வாக்குகளின் விவரங்களை உடனுக்குடன் நமது மாநாடு இதழ் வெளியிட்டு வந்தது.
அதன்படி கூடுதல் தகவலாக 51 வார்டுகளில் எந்தெந்த கட்சி எத்தனை வார்டுகளை கைப்பற்றியது என்பதை காணலாம்:
திமுக -36
அதிமுக -7
அமமுக-1
பாஜக -1
சுயேட்சைகள் -3
இது போக மீதம் உள்ள இடங்களை திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த
காங்கிரஸ் -2
கம்யூனிஸ்ட்-1
மொத்தம் 51 வார்டுகளின் முடிவுகள்.
204100cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சிகள் விபரம்