Spread the love

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடின.


தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

அடுத்து ஜோஹன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்ன?
2021ல் இந்திய கிரிக்கெட் – இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
முதலில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 77.3 ஓவர்களை எதிர்கொண்டு 223 ரன்களைக் குவித்தது. இந்த இன்னிங்ஸில், இந்திய அணியின் விக்கெட் சரிவைத் தடுக்க, 201 பந்துகளுக்கு 79 ரன்களைக் குவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பெரிதும் புகழப்பட்டார்.

ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், டுவான் ஆலிவர், லுங்கி நிகிடி, கேஷவ் மஹராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.முதல் இன்னிங்ஸ் பேட் செய்ய வந்த தென்னாப்பிரிக்கா 76.3 ஓவர்களை எதிர்கொண்டு 210 ரன்களுக்கு தன் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், மொஹம்மத் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 1.66 எகானமியொடு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள், சீட்டுக் கட்டு போல சடசடவென சரிய விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே கொஞ்சம் நிதானம் காட்டினர்.

கோலி 143 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களையும், ரிஷப் பண்ட் 139 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களையும் குவித்தனர். ரிஷப் பண்ட் கடைசி வரை தன் விக்கெட்டை இழக்கவில்லை.

தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்கிற பெருமையையும் பெற்றார் ரிஷப் பண்ட். கே எல் ராகுல் 10 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இந்த மூவர் போக மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

ரிஷப் பண்ட்
இந்த முறை மார்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் நிகிடி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியின் கீகன் பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் செய்து 82 ரன்கள் குவித்தார். தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் 30 ரன்கள் அடித்தார். 3 விக்கெட்டுக்கு பிறகு 4வது விக்கெட்டுக்கு வாண்டர் டசனும் டெம்பா பவுமாவும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி, வெற்றி இலக்கை எட்டினர்.

212 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்கா, போட்டி முடிய மேலும் ஒரு நாள் இருந்த நிலையில், தொடரை கைப்பற்றியிருக்கிறது

6060cookie-checkஇந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா
559 thoughts on “இந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா”
  1. Order rosuvastatin online legally [url=https://crestorpharm.shop/#]crestor ckd[/url] Affordable cholesterol-lowering pills

  2. Order cholesterol medication online [url=http://lipipharm.com/#]Lipi Pharm[/url] lipitor and zetia

  3. what happens if you stop taking rosuvastatin [url=http://crestorpharm.com/#]CrestorPharm[/url] Crestor Pharm

  4. alcohol and rybelsus [url=https://semaglupharm.com/#]can rybelsus be cut in half[/url] compounded semaglutide expiration

  5. CrestorPharm [url=http://crestorpharm.com/#]Buy cholesterol medicine online cheap[/url] Affordable cholesterol-lowering pills

  6. medicine in mexico pharmacies [url=http://medsfrommexico.com/#]mexican online pharmacies prescription drugs[/url] purple pharmacy mexico price list

  7. canadian pharmacy store [url=http://canadapharmglobal.com/#]Canada Pharm Global[/url] best canadian pharmacy to order from

  8. top 10 online pharmacy in india [url=https://indiapharmglobal.shop/#]India Pharm Global[/url] India Pharm Global

  9. India Pharm Global [url=https://indiapharmglobal.shop/#]India Pharm Global[/url] India Pharm Global

  10. Meds From Mexico [url=https://medsfrommexico.shop/#]Meds From Mexico[/url] mexican pharmaceuticals online

  11. buying prescription drugs in mexico online [url=https://medsfrommexico.com/#]reputable mexican pharmacies online[/url] Meds From Mexico

  12. India Pharm Global [url=https://indiapharmglobal.com/#]mail order pharmacy india[/url] indian pharmacy online

  13. canadian pharmacy oxycodone [url=https://canadapharmglobal.com/#]Canada Pharm Global[/url] canada online pharmacy

  14. farmacia online affidabile [url=https://efarmaciait.com/#]arcoxia a che serve[/url] vitamina b12 fiale da bere

  15. Female Viagra [url=http://pharmaconnectusa.com/#]amoxicillin publix pharmacy[/url] PharmaConnectUSA

  16. online apotheek – gratis verzending [url=http://medicijnpunt.com/#]pseudoephedrine kopen in nederland[/url] MedicijnPunt

  17. Pharma Confiance [url=https://pharmaconfiance.com/#]creme solaire avene avis[/url] Pharma Confiance

  18. Medicijn Punt [url=https://medicijnpunt.com/#]medicijnen aanvragen apotheek[/url] Medicijn Punt

  19. MedicijnPunt [url=http://medicijnpunt.com/#]frenadol kopen in nederland[/url] apteka internetowa nl

  20. PharmaConnectUSA [url=https://pharmaconnectusa.com/#]buy cialis online pharmacy[/url] singulair pharmacy assistance

  21. nexium online pharmacy no prescription [url=http://pharmaconnectusa.com/#]Pharma Connect USA[/url] PharmaConnectUSA

  22. Pharma Jetzt [url=http://pharmajetzt.com/#]online-apotheke testsieger[/url] pille danach online apotheke

  23. Pharma Connect USA [url=https://pharmaconnectusa.shop/#]Pharma Connect USA[/url] propranolol online pharmacy

  24. versandapotheke versandkostenfrei [url=http://pharmajetzt.com/#]Pharma Jetzt[/url] Pharma Jetzt

  25. Pharma Connect USA [url=http://pharmaconnectusa.com/#]Pharma Connect USA[/url] blue cross blue shield online pharmacy

  26. safeway pharmacy [url=https://pharmaconnectusa.shop/#]Pharma Connect USA[/url] online pharmacy painkillers

  27. saxenda prix pharmacie prГЁs de paris [url=https://pharmaconfiance.com/#]liniment anti ride[/url] fiГЁvre chien traitement naturel

  28. fledox in apotheke kaufen [url=https://pharmajetzt.com/#]internet apotheke bad steben[/url] PharmaJetzt

  29. caudalie siege [url=http://pharmaconfiance.com/#]pharmacie des drakkars avis[/url] Pharma Confiance

  30. cialis pas cher [url=https://pharmaconfiance.com/#]tadalafil 5 mg boГ®te de 24 prix[/url] emla crГЁme prix

  31. Pharma Connect USA [url=https://pharmaconnectusa.shop/#]PharmaConnectUSA[/url] rx advantage pharmacy

  32. TijuanaMeds [url=https://tijuanameds.com/#]TijuanaMeds[/url] buying prescription drugs in mexico online

  33. This is very interesting, You’re a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your magnificent post. Also, I have shared your website in my social networks!

  34. indian pharmacy paypal [url=https://indimedsdirect.com/#]IndiMeds Direct[/url] п»їlegitimate online pharmacies india

  35. TijuanaMeds [url=http://tijuanameds.com/#]TijuanaMeds[/url] pharmacies in mexico that ship to usa

  36. I was more than happy to search out this net-site.I wanted to thanks to your time for this excellent learn!! I definitely having fun with each little bit of it and I have you bookmarked to check out new stuff you weblog post.

  37. canadian pharmacy king reviews [url=https://canrxdirect.com/#]CanRx Direct[/url] ed meds online canada

  38. buying from online mexican pharmacy [url=https://tijuanameds.shop/#]TijuanaMeds[/url] TijuanaMeds

  39. canadian online drugstore [url=https://canrxdirect.shop/#]CanRx Direct[/url] canada drugs online review

  40. Farmacia Asequible [url=http://farmaciaasequible.com/#]Farmacia Asequible[/url] farmacias baratas madrid

  41. enclomiphene citrate [url=https://enclomiphenebestprice.com/#]enclomiphene testosterone[/url] enclomiphene

  42. buy enclomiphene online [url=http://enclomiphenebestprice.com/#]enclomiphene for men[/url] enclomiphene citrate

  43. enclomiphene online [url=http://enclomiphenebestprice.com/#]enclomiphene[/url] enclomiphene buy

  44. enclomiphene testosterone [url=https://enclomiphenebestprice.com/#]enclomiphene[/url] enclomiphene

  45. buy enclomiphene online [url=https://enclomiphenebestprice.com/#]enclomiphene[/url] enclomiphene buy

  46. cialis online us pharmacy [url=https://rxfreemeds.shop/#]tamsulosin pharmacy[/url] optimal rx pharmacy

  47. maria segura veterinaria [url=http://farmaciaasequible.com/#]Farmacia Asequible[/url] meritene fuerza y vitalidad para que sirve

  48. farmacias abiertas bilbao [url=https://farmaciaasequible.shop/#]Farmacia Asequible[/url] Farmacia Asequible

  49. Farmacia Asequible [url=http://farmaciaasequible.com/#]parafarmacia online de confianza[/url] Farmacia Asequible

  50. enclomiphene for men [url=http://enclomiphenebestprice.com/#]enclomiphene citrate[/url] enclomiphene for sale

  51. enclomiphene best price [url=https://enclomiphenebestprice.com/#]enclomiphene price[/url] enclomiphene online

  52. enclomiphene best price [url=https://enclomiphenebestprice.shop/#]enclomiphene for men[/url] enclomiphene online

  53. enclomiphene buy [url=https://enclomiphenebestprice.com/#]enclomiphene buy[/url] enclomiphene best price

  54. farmacia onlin [url=https://farmaciaasequible.com/#]casas en venta en calviГ  baratas[/url] Farmacia Asequible

  55. RxFree Meds [url=http://rxfreemeds.com/#]unicare pharmacy artane castle opening hours[/url] what pharmacy has the best generic percocet

  56. tramadol spanje [url=http://farmaciaasequible.com/#]farmacias barcelona[/url] Farmacia Asequible

  57. reputable indian pharmacies [url=https://indomedsusa.shop/#]IndoMeds USA[/url] reputable indian online pharmacy

  58. pharmacy store in usa [url=https://medismartpharmacy.com/#]MediSmart Pharmacy[/url] generic levitra online pharmacy

  59. world pharmacy india [url=https://indomedsusa.shop/#]IndoMeds USA[/url] reputable indian pharmacies

  60. Promethazine [url=http://medismartpharmacy.com/#]MediSmart Pharmacy[/url] pharmacy error methotrexate

  61. best online cialis pharmacy [url=http://medismartpharmacy.com/#]harlem rx pharmacy[/url] target pharmacy flovent

  62. IndoMeds USA [url=http://indomedsusa.com/#]india pharmacy mail order[/url] reputable indian pharmacies

  63. IndoMeds USA [url=https://indomedsusa.shop/#]buy prescription drugs from india[/url] top online pharmacy india

  64. mexican pharmaceuticals online [url=https://meximedsexpress.shop/#]buying prescription drugs in mexico online[/url] pharmacies in mexico that ship to usa

  65. united pharmacy fincar [url=https://medismartpharmacy.shop/#]pharmacy online store malaysia[/url] indian pharmacy percocet

  66. MexiMeds Express [url=http://meximedsexpress.com/#]mexican drugstore online[/url] medication from mexico pharmacy

  67. pharmacy direct gb propecia [url=http://medismartpharmacy.com/#]best online international pharmacies[/url] finasteride uk pharmacy

  68. reputable mexican pharmacies online [url=https://meximedsexpress.com/#]mexico drug stores pharmacies[/url] reputable mexican pharmacies online

  69. overseas pharmacies [url=http://medismartpharmacy.com/#]best online ambien pharmacy[/url] lipitor generic target pharmacy

  70. fermenti lattici per diverticolite [url=https://ordinasalute.com/#]farmacia via dei laghi[/url] farmacia online veterinaria

  71. nerisone crГЁme sans ordonnance [url=http://pharmadirecte.com/#]dexedrine sans ordonnance[/url] atovaquone prix

  72. ordonnance pharmacie en ligne [url=https://pharmadirecte.shop/#]fond de teint vichy liftactiv[/url] vaccin covid pharmacie sans ordonnance

  73. pГ©remption ordonnance [url=https://pharmadirecte.com/#]PharmaDirecte[/url] medicament pour abces dentaire sans ordonnance

  74. acheter viagra gГ©nГ©rique [url=https://pharmadirecte.com/#]delivrance monuril sans ordonnance[/url] viagra prix

  75. cholecomb 5/10 prezzo [url=http://ordinasalute.com/#]augmentin bustine prezzo[/url] nicetile 500 mg vendita on line

  76. cialis 20 mg prix [url=http://pharmadirecte.com/#]a t’on besoin d’une ordonnance pour aller chez le dermatologue[/url] ordonnance marocaine en france

  77. enbärsolja apotek [url=https://snabbapoteket.shop/#]epilator rea[/url] medicin till barn gratis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!