மாநாடு 10 July 2024
தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள நிர்வாகிகள் மாநில தலைவர் காளப்பட்டி பொன்னுச்சாமி தலைமையில் மத்திய இரும்பு மற்றும் கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமியை சந்தித்தனர். தேசிய செயலாளர என்எஸ்எம் கவுடா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைமை பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில துணை தலைவர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
742030cookie-checkதமிழக மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் அமைச்சர் குமாரசாமியை சந்தித்தனர்