மாநாடு 18 மார்ச் 2023
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராம நுழைவாயில் அருகே சற்றுமுன் 10:30 மணி அளவில் இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அரியலூரில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பெரிய கண்டெய்னர் லாரியும் அதன் எதிரே வந்த கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதி பலத்த சேதம் அடைந்தது. இவற்றில் பெரிய கண்டெய்னர் லாரியின் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இரண்டு லாரி டிரைவர்களும் அருகே உள்ள கீழப்பழுர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
செய்தி -ரமணன்
678830cookie-checkசற்று முன் கண்டெய்னர் லாரி கோர விபத்து