Spread the love

மாநாடு 17 July 2023

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளதால் 

இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பகுதிகள் ஆன மருத்துவ கல்லூரி பகுதி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலணி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர்,ஏ.வி.பி. அழகம்மாள் நகர் ,மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர்,தமிழ்ப்பல்கலைக்கழகம், பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மனோஜிப்பட்டி, ரெட்டிபாளையம் ரோடு ,காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்*.

71120cookie-checkதஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள்

Leave a Reply

error: Content is protected !!