மாநாடு 23 February 2026
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சரி பார்க்க லிங்க் https://electoralsearch.eci.gov.in/
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதையும் , உங்களின் பெயர் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை பார்க்கும் லிங்க் உள்ளது அதனையும் , மாவட்ட வாரியாக வாக்காளரின் விபரங்களும் இங்கு அறிவோம் :
திருவள்ளூர்
ஆண் : 15,54,710
பெண் : 16,12,090
மூன்றாம் பாலினத்தவர்: 613
மொத்தம்: 31,57,413
சென்னை
ஆண் : 13,65,763
பெண் : 14,64,344
மூன்றாம் பாலினத்தவர்: 829
மொத்தம்: 28,30,936
காஞ்சிபுரம்
ஆண் : 5,78,080
பெண் : 6,13,917
மூன்றாம் பாலினத்தவர்: 197
மொத்தம்: 11,92,194
வேலூர்
ஆண் : 5,49,654
பெண் : 5,83,769
மூன்றாம் பாலினத்தவர்: 164
மொத்தம்: 11,33,587
கிருஷ்ணகிரி
ஆண் : 7,76,318
பெண் : 7,77,458
மூன்றாம் பாலினத்தவர்: 264
மொத்தம்: 15,54,040
தர்மபுரி
ஆண் : 6,24,647
பெண் : 6,15,311
மூன்றாம் பாலினத்தவர்: 150
மொத்தம்: 12,40,108
திருவண்ணாமலை
ஆண் : 9,43,727
பெண் : 9,75,277
மூன்றாம் பாலினத்தவர்: 155
மொத்தம்: 19,19,159
விழுப்புரம்
ஆண் : 7,83,288
பெண் : 8,03,154
மூன்றாம் பாலினத்தவர்: 211
மொத்தம்: 15,86,653
சேலம்
ஆண் : 13,70,962
பெண் : 13,84,548
மூன்றாம் பாலினத்தவர்: 320
மொத்தம்: 27,55,830
நாமக்கல்
ஆண் : 6,35,299
பெண் : 6,75,452
மூன்றாம் பாலினத்தவர்: 200
மொத்தம்: 13,10,951
ஈரோடு
ஆண் : 8,38,466
பெண் : 9,01,574
மூன்றாம் பாலினத்தவர்: 182
மொத்தம்: 17,40,222
நீலகிரி
ஆண் : 2,61,317
பெண் : 2,85,791
மூன்றாம் பாலினத்தவர்: 25
மொத்தம்: 5,47,133
கோயம்புத்தூர்
ஆண் : 13,00,889
பெண் : 13,95,396
மூன்றாம் பாலினத்தவர்: 528
மொத்தம்: 26,96,813
திண்டுக்கல்
ஆண் : 8,12,937
பெண் : 8,58,964
மூன்றாம் பாலினத்தவர்: 174
மொத்தம்: 16,72,075
கரூர்
ஆண் : 4,06,027
பெண் : 4,39,054
மூன்றாம் பாலினத்தவர்: 83
மொத்தம்: 8,45,164
திருச்சிராப்பள்ளி
ஆண் : 10,31,354
பெண் : 10,94,642
மூன்றாம் பாலினத்தவர்: 307
மொத்தம்: 21,26,303
பெரம்பலூர்
ஆண் : 2,71,634
பெண் : 2,83,466
மூன்றாம் பாலினத்தவர்: 31
மொத்தம்: 5,55,131
கடலூர்
ஆண் : 9,91,527
பெண் : 10,23,976
மூன்றாம் பாலினத்தவர்: 293
மொத்தம்: 20,15,796
நாகப்பட்டினம்
ஆண் : 2,59,620
பெண் : 2,68,298
மூன்றாம் பாலினத்தவர்: 29
மொத்தம்: 5,27,947
திருவாரூர்
ஆண் : 4,80,679
பெண் : 4,98,919
மூன்றாம் பாலினத்தவர்: 54
மொத்தம்: 9,79,652
தஞ்சாவூர்
ஆண் : 9,47,278
பெண் : 10,04,012
மூன்றாம் பாலினத்தவர்: 155
மொத்தம்: 19,51,445
புதுக்கோட்டை
ஆண் : 6,41,276
பெண் : 6,57,562
மூன்றாம் பாலினத்தவர்: 69
மொத்தம்: 12,98,907
சிவகங்கை
ஆண் : 5,44,035
பெண் : 5,66,526
மூன்றாம் பாலினத்தவர்: 38
மொத்தம்: 11,10,599
மதுரை
ஆண் : 12,08,651
பெண் : 12,58,051
மூன்றாம் பாலினத்தவர்: 252
மொத்தம்: 24,66,954
தேனி
ஆண் : 5,02,311
ஆண் : 5,30,887
மூன்றாம் பாலினத்தவர்: 175
மொத்தம்: 10,33,373
விருதுநகர்
ஆண் : 7,28,539
பெண் : 7,68,632
மூன்றாம் பாலினத்தவர்: 246
மொத்தம்: 14,97,417
ராமநாதபுரம்
ஆண் : 5,56,321
பெண் : 5,66,653
மூன்றாம் பாலினத்தவர்: 55
மொத்தம்: 11,23,029
தூத்துக்குடி
ஆண் : 6,71,742
பெண் : 7,04,689
மூன்றாம் பாலினத்தவர்: 193
மொத்தம்: 13,76,624
திருநெல்வேலி
ஆண் : 6,11,601
பெண் : 6,41,518
மூன்றாம் பாலினத்தவர்: 145
மொத்தம்: 12,53,264
கன்னியாகுமரி
ஆண் : 7,51,016
பெண் : 7,59,390
மூன்றாம் பாலினத்தவர்: 144
மொத்தம்: 15,10,550
அரியலூர்
ஆண் : 2,59,234
பெண் : 2,63,692
மூன்றாம் பாலினத்தவர்: 28
மொத்தம்: 5,22,954
திருப்பூர்
ஆண் : 9,44,178
பெண் : 10,10,853
மூன்றாம் பாலினத்தவர்: 252
மொத்தம்: 19,55,283
கள்ளக்குறிச்சி
ஆண் : 5,52,101
பெண் : 5,57,600
மூன்றாம் பாலினத்தவர்: 210
மொத்தம்: 11,09,911
தென்காசி
ஆண் : 6,18,063
பெண் : 6,46,180
மூன்றாம் பாலினத்தவர்: 168
மொத்தம்: 12,64,411
செங்கல்பட்டு
ஆண் : 11,04,511
பெண் : 11,55,144
மூன்றாம் பாலினத்தவர்: 381
மொத்தம்: 22,60,036
திருப்பத்தூர்
ஆண் : 4,49,464
பெண் : 4,61,996
மூன்றாம் பாலினத்தவர்: 139
மொத்தம்: 9,11,599
ராணிப்பேட்டை
ஆண் : 4,61,213
பெண் : 4,83,377
மூன்றாம் பாலினத்தவர்: 111
மொத்தம்: 9,44,701
மயிலாடுதுறை
ஆண் : 3,60,493
பெண் : 3,68,676
மூன்றாம் பாலினத்தவர்: 47
மொத்தம்: 7,29,216
SIR திருத்தத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் விவரம் :
ஆண்கள் : 2,77,38,925
பெண்கள் : 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர் : 7,617
மொத்த வாக்காளர்கள் : 5,67,07,380
