மாநாடு 27 February 2026
தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலை பள்ளியில் கூடுதல் நான்கு வகுப்பறைகள் கட்டிடம் ரூபாய் 94.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது புதிய வகுப்பறை கட்டிடத்தை நேற்று காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், திறந்து வைத்தார் இதை அடுத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார் மேலும் தம்பிக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர் முருகானந்தம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தலைமை ஆசிரியர், அரசு ஒப்பந்ததாரர் தங்கதுரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
901810cookie-checkமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
