மரணமடைந்த விசாரணை கைதி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு
மாநாடு 28 April 2022 சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசுகையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையொட்டி…
திமுக முக்கிய பிரமுகர் வெட்டிக்கொலை பரபரப்பு
மாநாடு 28 April 2022 சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் பகுதியை அடுத்த கண்ணியாம்பட்டியை சேர்ந்தவர் ஐம்பத்தி ஆறு வயது உடைய கந்தன் திமுக சார்பில் போட்டியிட்டு கடந்த முறை கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். கந்தன் தற்சமயம் திமுக…
தஞ்சை களிமேட்டில் ஊழல் முறைகேடுகளால்11 உயிர்கள் பலி சீமான் அறிக்கை
மாநாடு 27 April 2022 தஞ்சாவூர் அருகிலுள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எந்த ஊர்களிலும் எந்த விழாக்களும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு கொரோனா தளர்வு…
தஞ்சையில் தேர் தீ விபத்து 11 பேர் பலி பரபரப்பு
மாநாடு 27 April 2022 தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமம் உள்ளது அங்கு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று இரவு தேர் வீதிகளில் உலா வந்திருக்கிறது. அப்போது 3 மணியளவில் திடீரென உயர்…
மின்வெட்டு என்று திமுக மேல் பழி போட முயற்சிக்காதீர்கள் அமைச்சர் காட்டம்
மாநாடு 26 April 2022 திமுக ஆட்சி என்றாலே மின்தடை என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று மின்சாரத்துறை மானியக்கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டினார் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் பேசினார்.…
ரயிலில் பாய்ந்த பெண் காவலர் பரபரப்பு
மாநாடு 26 April 2022 ரயில் பயணிகள் அடிக்கடி ரயிலிலிருந்து தவறி விழுவதும் அவர்களை ரயில்வே காவலர்கள் விரைந்து காப்பாற்றுவதும் தொடர் நிகழ்வாக இருக்கின்றது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான பெட்டிகள் இல்லாதது மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள்…
தஞ்சையில் ஆற்றில் போட்ட 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மீட்கப்படுமா
மாநாடு 26 April 2022 ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது முதுமொழி ஆனால் தஞ்சாவூரில் 2012ஆம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ஆர். வைத்தியலிங்கம் அவர்களால் மாமன்னன்…
அதிராம்பட்டினம் மீனவர்களின் அவலநிலை அலட்சியம் காட்டாமல் அரசு சரி செய்ய கோரிக்கை
மாநாடு 25 April 2022 பொதுவாகவே விவசாயிகள் என்றாலே மக்களுக்கு உணவு கொடுத்து விட்டு தங்கள் உணவுக்கும் உயிர் வாழ்விற்கும் நிலையற்ற தன்மையில் வாழ்பவர்கள் என்றாள் மிகையாகாது. அதன்படி விவசாயத்தில் இரண்டு வகை விவசாயம் உள்ளது அதில் ஒருவகை தரையில் செய்யும்…
தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது பாஜக வெளிநடப்பு
மாநாடு 25 April 2022 சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடுகள் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது அவரை திரும்பப் பெறவண்டும் என்று பல கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்தியது இந்நிலையில் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையிலான…
தஞ்சையில் பிரபாகரன் படம் பார்ப்பவர்கள் பிரமிப்பு
மாநாடு 25 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது அந்த வீட்டின் சுற்று சுவரின் முகப்பு பகுதியில் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் படமும் அவர் படையில் இருந்த தளபதிகளின் பாடங்களும்…










