திராவிட மாடல் உணர்வை வெளிப்படுத்த வந்த திமுகவினர் உணவுக்காக தள்ளுமுள்ளு
மாநாடு 19 June 2022 பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக சுற்றுபயணம் மேற்கொண்ட போது திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழர்கள் அனைவரும் வாக்களித்து திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று பேசி பரப்புரையின்…
கஞ்சா காசில் பாதி நெஞ்சுக்கு நீதி உதயநிதி ஸ்டாலின் மன்ற நகர செயலாளர் கைது
மாநாடு 18 June 2022 தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள், கஞ்சா விற்பனை அதிகரிக்கிறது. இதனால் பல குற்றங்களும், சட்டம் ஒழுங்கு சீர் கேடுகளும் அதிகரித்து வருவதை செய்திகளின் வாயிலாக அனைவரும் அறிய முடிகிறது. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…
தஞ்சையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
மாநாடு 18 June 2022 இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஜூன் 18,19,20 ஆகிய மூன்று தினங்கள் தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று தஞ்சாவூர்…
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சி ,ஆளுங்கட்சி ஆனபிறகு ஒரு பேச்சா? போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர்
மாநாடு 18 June 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் 14வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேச வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி தஞ்சாவூரில் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பாக தொழிற்…
காக்க வந்தவர்கள் பார்த்து எரிக்கிறார்கள் அக்னிபத் இன்று சென்னையிலும் பற்றியது
மாநாடு 18 June 2023 ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டை அதன் பொருளாதாரத்தை, பண்பாட்டை காக்கத் துடித்த இளைஞர்கள் .சில நாட்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, மறியல் செய்வது ,ரயில்களை எரிப்பது போன்ற செயல்களில் இந்தியாவில் பல மாநிலங்களில்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தடாலடி என்னையும் நீக்குங்கள்
மாநாடு 17 June 2022 அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கோவை மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதிமுகவின் தொண்டனாக கருத்து கூறுகிறேன். ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி பலமுறை வலியுறுத்தினோம்,…
தஞ்சையில் சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்கள் பறிமுதல் எப்போது
மாநாடு 16 June 2022 எப்போதுமே சமூக சீர்கேடுகளில் அதிகமாக சிறுவர்களையும், இளைஞர்களையும் சென்று சேர்ந்து சீரழிப்பதில் திரைப்படத்திற்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதிக பங்கு இருக்கிறது. அப்படிதான் கதாநாயகர்கள் முடிவெட்டி இருப்பதைப் பார்த்து இவர்கள் முடிவெட்டி கொள்வதும், வாகனங்கள் ஓட்டுவதை…
எந்த சாதியினர் செய்தாலும் ஆணவப்படுகொலை ஏற்புடையதல்ல சீமான் கண்டனம்
மாநாடு 16 June 2022 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவருக்கு 24 வயதுடைய சரண்யா என்கிற மகள் இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் வடிவேல்…
சீமான் படித்த பள்ளிக்கூடத்திற்கு பணம் தர மறுத்தனர் அதிகாரிகள்
மாநாடு 16 June 2022 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 70 ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது, இந்த பள்ளிக்கூடம் கடந்த 27 ஆண்டுகளாக பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஆங்கில வழி கல்வி,…
1கோடி ரூபாய் ஊழல் செய்த தில்லாலங்கடி அதிகாரிகள் கைது
மாநாடு 16 June 2022 தெரு வெளிச்சமாக இருப்பதற்காக எல்.இ.டி பல்பு போடுவதில் ஒரு கோடி ரூபாயை ஆட்டையை போட்ட 13 அதிகாரிகள் பிடிபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி,…










