அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் கணக்கெடுப்பு
மாநாடு 16 September 2025 ஒரே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசு அலுவலர்கள் பலர் அரசுக்கு இழப்பையும், பொதுமக்களுக்கு அலுப்பையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை பலரும் பல அலுவலகங்களிலும் பார்த்திருப்போம் அதேபோல . சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒரே இடத்தில்…