தஞ்சையில் புதிய நீதி கட்சி சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா
மாநாடு 6 September 2025 நேற்று 5 9 2025 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சாவூரில் புதிய நீதி கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா…