திமுக அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான் அறிக்கை
மாநாடு 3 September 2025 தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு : தமிழ்நாடு அரசுப்பணியாளர்…