தஞ்சையில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட காவலர் தினம்
மாநாடு 7 September 2025 நேற்று 06.09.2025 தஞ்சை மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் த.கா.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பானது கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து காவல்…