பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
மாநாடு 21 August 2025 பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமலிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது.…