தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றம் என்ன நடக்கப் போகிறது
மாநாடு 7 October 2022 தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பழமையானதும், பெருமை வாய்ந்ததும் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற ஏழை ,எளிய மக்கள் மிகவும் நம்பி இருக்கின்ற மருத்துவமனை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை .மக்கள் பயன்பெற…