நாளை மின் தடை அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை
மாநாடு 5 September 2022 நாளை 6-9-2022 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூர், மாத்தூர், இளங்கார் குடி, பசுபதி கோயில்,…