Tag: news

தஞ்சையில் அப்படி இருந்த சாலையை இப்படி மாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 8 April 2022 தஞ்சாவூர் நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் இரண்டு அதில் ஒன்று தஞ்சாவூர் நகரப் பகுதியில் பழைய நீதிமன்ற சாலைக்கு அருகில் இருந்த இர்வின் ஆற்றுப் பாலம், மற்றொன்று கரந்தட்டாங்குடி பகுதியில் இருந்த வடவாறு பாலம்,…

மாணவிகள் மது குடிக்கும் வீடியோவால் முதல்வர் அதிரடி நடவடிக்கை

மாநாடு 8 April 2022 சமீப காலமாக மதுப்பழக்கம் ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் தொற்றிக்கொண்டு உள்ளதற்கு ஆதாரமாக டாஸ்மாக் மதுபானங்களை பெண்களே சென்று வரிசையில் நின்று வாங்குவதும் அதை அருந்துவதுமாக வலையொளிகளில் வந்த காட்சிகள் சமூக அக்கறையுள்ள அனைவரையும் ஒரு வித…

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் என்பதை திமுக சொல்கிறது ஓபிஎஸ் அறிக்கை

மாநாடு 7 April 2022 திமுக ஆட்சியில் முன்பு ஏற்பட்டது போலவே மின்தடை இப்போதும் ஏற்படும் என்பதை இப்போதே சொல்லியிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை விட்டிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது: நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல…

கடன் பிரச்சனையால் சிறுவன் வெட்டிக்கொலை

மாநாடு 7 April 2022 திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளையம்மாள் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய…

NEETல் 7.5% அதிமுக வழங்கிய இட ஒதுக்கீடு செல்லுமா உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மாநாடு 7 April 2022 நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக – பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க…

அதிமுக கூட்டத்தில் இருந்து வைத்தியலிங்கம் வெளியேறினார்

மாநாடு 7 April 2022 ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்று…

10 மாதங்களில்130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்டாலினின் சாதனையா அரசியல் நோக்கர்களின் கருத்து

மாநாடு 6 April 2022 திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் உலக முதலீட்டாளார் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். தமிழக…

தஞ்சையில் ரேஷன் கடையில் மோசமான பொருட்கள் விநியோகம் மக்கள் அதிருப்தி

மாநாடு 6 April 2022 காலங்காலமாக பொருளாதாரத்தில் மேல் இருப்பவர்களை மதிப்பதும் பொருளாதாரம் இல்லாதவர்களை தராதரம் இல்லாமல் நடத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சொத்து வாங்குவதற்காக தினந்தோறும் எங்கும் செல்வதில்லை. ஆனால் சோத்துக்கு வாங்குவதற்காக பணம்…

பீஸ்ட் பட இயக்குனருக்கும் விஜய்க்கும் எச்சரிக்கை தடா ரஹீம் பரபரப்பு அறிக்கை

மாநாடு 6 April 2022 தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே விஜய் நடித்து இந்த மாதம் வெளிவர இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இப்படி எடுத்திருந்தால் விஜயின் வீடு முற்றுகை இடப்படும் விஜய் மீதும் இயக்குனர் மீதும் வழக்கு தொடருவோம் என்று…

வீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டி அதிர்ச்சியில் மக்கள்

மாநாடு 5 April 2022 இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகளை எடுக்க அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி தொடர்பான புகார்கள், கோரிக்கைகள், குறைகள் பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு…

error: Content is protected !!