திமுக கிளைச் செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது
மாநாடு 28 March 2022 மதுரை திருமங்கலம் அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் வைத்து அப்பகுதியில் பிழைப்பு நடத்தியும், வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருக்கும் 11 வகுப்பு…