தூக்கத் தயாரான மேலிடம் தப்புவாரா செந்தில் பாலாஜி
மாநாடு 14 March 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பெரியளவில் வெற்றி கிடைத்துள்ளது.21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு புது நம்பிக்கையை ஊட்டியுள்ளது. கொங்கு எங்கள் கோட்டை என்று…