இப்போது 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது
மாநாடு 21 February 2022 தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் நாளை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட…