Tag: news

தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

மாநாடு 16 February 2022 நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெறும். விவரம் வருமாறு:- தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேல…

பரபரப்பு தஞ்சை பள்ளி +1 மாணவி தற்கொலை ஆசிரியர் கைது

மாநாடு 16 February 2022 தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி பள்ளி +1 படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய லாவண்யா தற்கொலை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில்…

ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கு வேண்டாம் என தமிழக அரசு பணத்தை திருப்பி கேட்டது

மாநாடு 16 February 2022 ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.…

பரபரப்பு திமுகவிலிருந்து மீண்டும் 19 பேர் நீக்கம் தொண்டர்கள் அதிருப்தி

மாநாடு 16 February 2022 தமிழகத்தில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 107 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக…

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு

மாநாடு 16 February 2022 தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நேற்று 15-02-2022 சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது என்றும்…

ஒரத்தநாட்டில் திமுகவினர் கேள்விக்கணை தேர்தல் வேலைகள் தொய்வு

மாநாடு 15 February 2022 வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. எங்கு யாரை சந்திப்பது என்பது முதல் அனைத்தும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்…

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி தஞ்சையிலும்

மாநாடு 15 February 2022 தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கட்சியினர் அனைவரையும் சந்தித்து வருகின்ற இந்நிலையில் நேற்றைய தினத்திலிருந்து…

தஞ்சாவூர் ஜமாத் சார்பாக தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை அறிக்கை

மாநாடு 15 February 2022 வரும் 19ந்தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதி “26 வார்டு” அமைந்திருக்கின்ற அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும், எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக ஜமாத்தில் யாரும்…

தமிழகத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் 268 இடங்கள்

மாநாடு 14 February 2022 தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் வாக்குகளை எண்ண 268 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக மாநில தேர்தல் ஆணையம்…

தஞ்சாவூரில் இப்போது மாநகராட்சி மீட்ட முக்கிய கட்டிடம் இடிப்பு

மாநாடு 14 February 2022 தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் வணிக வளாகங்கள் கட்டிடங்கள் என அனைத்தும் அரசியல் பக்க பலத்துடன் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக பல பெரும்புள்ளிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களை அரசின் சொத்துக்களை மிகவும் சாதுர்யத்துடன்,துணிச்சலாக, எந்த…

error: Content is protected !!