காதல் பேரில் 7500 கோடி மோசடி
மாநாடு 12 February 2022 பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது.ஆனால், காதல் பேரில் 7500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா? காதல் பேரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய் மோசடி…










