Tag: thanjavurnews

தஞ்சையில் திருடி டெல்லியில் பதுங்கி இருந்தவர்களை, பிதுக்கி எடுத்து கைது செய்த தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 21 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார்.அவருக்கு திவாகர் மற்றும் சுந்தர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முத்த மகனான திவாகர் சிரமேல்குடியில் உள்ள…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி சிறப்பாக நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா

மாநாடு 19 April 2025 நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.…

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் மேலும் ஒரு சாதனை

மாநாடு 28 April 2025 தஞ்சாவூர் டெல்டா பகுதியில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 ஆண்டுகள் வயதுள்ள ஒரு நோயாளிக்கு…

தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோவில் எதற்கு உடனே அகற்று 16ந்தேதி போராட்டம் அறிவிப்பு

மாநாடு 14 April 2025 தஞ்சாவூர் இரயில்வே நிலைய நுழைவாயில் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் இருந்த இடத்தில் தற்போது வடநாட்டு மந்திர் கோவில் இடம் பெற்றுள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

வீட்டு வாசலில் இருந்த பெண்ணின் தாலி செயினை அறுத்தவன் அதிரடி கைது

மாநாடு 13 April 2025 கடந்த 01.04.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அம்மாபேட்டை புத்தூர் கலைமகள் நகர் பகுதியில் வீட்டின் வாசலை சுத்தம் செய்த கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தனது கழுத்தில் அணிந்திருந்த…

தஞ்சையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர்கள் அதிரடி கைது

மாநாடு 9 April 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து தலைமறைவாக இருந்தவர்களை இன்று கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு Amaze Marketing & Consultancy என்ற நிறுவனமானம் தொலைக்காட்சியில் கொடுத்திருந்த…

தஞ்சையில் 5 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர் செய்யவில்லை 5 நாட்களில் செய்த அதிகாரிகள் , மக்கள் பாராட்டுக்கள்

மாநாடு 9 April 2025 தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டிருந்த தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் பல்கலைக்கழகம் சிந்தாமணி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள், 200 குடும்பங்கள் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்க வேண்டி இருக்கிறது , நோய்…

தஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

மாநாடு 5 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்காமலும் சில அரசு பேருந்து எண்:A14,A11,A5,A39A,343 ஆகிய எண்கொண்ட அரசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் இருந்து வருகிறாராம்…

தஞ்சையில் 1 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய காவல் ஆய்வாளர் கைது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பிக்கு குவியும் பாராட்டுக்கள்.

மாநாடு 4 April 2025 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மேற்படி…

தஞ்சையில் தாலி செயினை பறித்தவனை தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலி செயினை பறித்தவனை குறி வைத்து தட்டி தூக்கி கைது செய்த காவலர்களை வெகுவாக பாராட்டியுள்ளார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடந்தது எங்கு நடந்தது என்பது பார்ப்போம்: கடந்த 3.03.2025-ம்…

error: Content is protected !!