விபத்துக்கள் ஏற்படும் முன் தடுத்துக் காப்பார்களா
மாநாடு 07 January 2025 மழை, வெள்ளம் ,புயல் காற்று என்று எந்தச் சூழலிலும், எந்த பேரிடர் காலங்களிலும் சுழன்று மக்களை காக்க மகத்தான பணியை மேற்கொள்பவர்கள் மின்வாரிய ஊழியர்கள் என்றால் மிகையாகாது. சில மேல் அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும் ,…