திருச்சி அரசு பள்ளியில் 30 லட்சத்தில் கட்டிய வகுப்பறை மேற்கூரை ஏன் பெயர்ந்து விழுந்தது ஊழலா? BJP அண்ணாமலை சரமாரி கேள்வி
மாநாடு 22 September 2025 கடந்த 9 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசையும்…