Spread the love

மாநாடு 15 மே 2023

நாளை செவ்வாய் (16.05.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சாவூர் நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா கூறியுள்ளார் .

தஞ்சாவூர் மேம்பாலம், சிவாஜி நகர்,சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர்,ஆண்டாள் நகர்,எஸ்.பி குளம், விக்னேஸ்வரா நகர், உமா சிவன் நகர், வெங்கடாசல நகர் ,பி. ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், களிமேடு ,டிசிடபிள்யூஸ் காலணி,மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோயில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர் நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில் சுற்றியுள்ள பகுதிகள்,சேவியர் நகர், சோழன் நகர் ,கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிசன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்கார தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ,பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல் ,எஸ்.என்.எம். ரகுமான் நகர், அரிசிகார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ,பழைய மாரியம்மன் கோயில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை ,சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம்,கொண்டி ராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ,வ. உ. சி. நகர் ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது‌. 

செய்தி: K.A.அபினேஷ்

69260cookie-checkதஞ்சாவூரில் நாளை மின்சாரம் இருக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!