மாநாடு 31 March 2022
தஞ்சாவூர் மாநகராட்சியில 51 வார்டுகள் உள்ளது அதை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதிகளுக்காக இளநிலை பொறியாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் மக்கள் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவர்களின் பெயர்களும் வகிக்கும் பதவிகளும் அவர்களின் அலைபேசி எண்களும் மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது ஏற்கனவே மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்களை பொதுமக்களுக்காக கொடுத்திருந்தார்கள் அதை நமது மாநாடு இதழ் வெளியிட்டிருந்தது அதையும் தேவைப்படும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் பொறியாளர்களின் ஒப்பந்ததாரர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு: மாநகராட்சியின் செயற்பொறியாளர் எஸ் ஜெகதீசன் தொடர்பு எண்:9443531617
மேலே குறிப்பிட்டது போல நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல எண் -1
வார்டுகள் 1 முதல் 13 வரை
இளநிலை/ உதவி பொறியாளர் பெயர்:க.அறச்செல்வி தொடர்பு எண்:8248828182,
குடிநீர் குழாய் பழுதுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் பெயர்: எம். ரூபன் தொடர்பு எண் :9500958589,
பாதாள சாக்கடை பழுதுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் பெயர் வினோத் தொடர்பு எண் : 9791488508,
தெரு மின்விளக்கு பழுதுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் பெயர் : எஸ். தேவ சத்திய ராஜன் மின் பணி கண்காணிப்பாளர் தொடர்பு எண் : 9488001319,
மண்டலம் எண் 2
வார்டுகள் 14 முதல் 28 வரை
பொறியாளர் பெயர் :த. கார்த்திகேயன் தொடர்பு எண்: 9843775687,
குடிநீர் குழாய் பழுதுக்கு ப. விஜயகுமார் தொடர்பு எண்:9786401503,
பாதாள சாக்கடை பழுதுக்கு தனசேகர் தொடர்பு எண் : 8270277996,
தெருவிளக்கு புகாருக்கு தொடர்பு எண் : 8508500000,
மண்டலம் எண் 3
வார்டுகள் 29 முதல் 41 வரை
பொறியாளர் பெயர் :ரெ. சந்திரபோஸ் தொடர்பு எண் : 9940945957,
குடிநீர் குழாய் பழுதுக்கு கே.பிரகாஷ் தொடர்பு எண்:9360314172,
பாதாள சாக்கடை பழுதுக்கு கோவிந்தராஜ் தொடர்பு எண்:9566213039,
மின் பணி பராமரிப்புக்கு பிரபு ஒப்பந்ததாரர் தொடர்பு எண்:8144791933,
மண்டல எண் 4
வார்டுகள் 42 முதல் 51 வரை
பொறியாளர் ந.ரமேஷ் தொடர்பு எண்:9944083321,
குடிநீர் குழாய் பழுதுக்கு கே.பிரபாகரன் தொடர்பு எண்: 9843166354, மற்றும் எஸ்.அருளானந்தம் தொடர்பு எண்: 9843327063,
பாதாள சாக்கடை பழுதுக்கு மனோகர் தொடர்பு எண்:8124475558,
தெரு மின்விளக்கு பழுதுக்கு பிரபாகரன் தொடர்பு எண்:9025405001.
பொதுமக்கள் உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை இவர்களை தொடர்புகொண்டு சரி செய்து கொள்ளவும் அவர்களது சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் நமது மாநாடு இதழுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு பிரச்சனைகளை சரி செய்ய ஆவன செய்யப்படும்.