தொல்.திருமாவளவன் கடிதம் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அந்தந்த கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம்.
ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னம்.
நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் போல விவசாயிகள் சின்னம் ஒதுக்கியுள்ளது.
அதிமுகவின் சார்பில் இந்த தேர்தலை சந்திக்கும் கூட்டணி கட்சிகள் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் என்று அண்ணா திமுகவின் தலைமை அறிவித்துள்ளது.
இதனையடுத்து விசிகவின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் நடைபெறவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட இந்த சின்னங்களில் ஒன்றை ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக உருண்டை
வைரம்
குலைடன் கூடிய தென்னைமரம்