மாநாடு 23 January 2023
மாதாந்திர பராமரிப்பு பணியை முன்னிட்டு நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நகரத்தில் கீழ்கண்ட உள்ள இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று உதவி செயற்பொறியாளர் கருப்பையா தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறார்
அதன்படி நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்:
மேம்பாலம்,
சிவாஜி நகர்,
சீதா நகர்,
சீனிவாசபுரம்,
ராஜன் ரோடு,
தென்றல் நகர்,
கிரி ரோடு,
காமராஜ் ரோடு,
ஆபிரகாம் பண்டிதர் நகர்,
திருநகர்,
ஆண்டாள் நகர்,
எஸ். பி.குளம்,
விக்னேஷ்வரநகர்,
உமா சிவன் நகர்,
பி.ஆர்.நகர்,
ஜெபமாலைபுரம்,
சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலனி,
களி மேடு-3 மற்றும் 4. மேல வீதி,
தெற்கு வீதி,
பெரிய கோவில்,
செக்கடிரோடு,
மேல அலங்கம்,
ரெயிலடி,
சாந்தபிள்ளை கேட்,
மகர்நோன்பு சாவடி,
வண்டிக்காரத்தெரு,
தொல்காப்பியர் சதுக்கம்,
வெங்கடேச பெருமாள் கோவில்,
சேவியர் நகர்,
சோழன் நகர்,
கல்லணை கால்வாய் ரோடு,
திவான் சின்னையாபாளையம்,
மிஷன் சர்ச் ரோடு,
ஜோதி நகர்,
ஆடக்காரத்தெரு,
ராதாகிருஷ்ணன் நகர்,
பர்மாபஜார்,
ஜூபிடர் தியேட்டர் ரோடு,
ஆட்டுமந்தை தெரு,
ரஹ்மான் நகர்,
அரிசிக்கார தெரு,
கொள்ளுப் பேட்டை தெரு,
வாடிவாசல் கடைத்தெரு,
பழைய மாரியம்மன் கோவில் ரோடு,
ராவுத்தாபளையம்,
கரம்பை,
சாலக்காரத்தெரு,
பழைய பஸ் நிலையம்,
கொண்டி ராஜபாளையம்,
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை மின் வினியோகம் இருக்காது.
மருத்துவக் கல்லூரி பகுதிகளில்
ஈஸ்வரி நகர்,
முனிசிபல் காலனி,
திருவேங்கடம் நகர்,
கரூப்ஸ் நகர்,
ஏ.வி.பி.அழகம்மாள் நகர்,
மன்னர் சரபோஜி நகர்,
மாதாக்கோட்டை,
சோழன் நகர்,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
பிள்ளையார்பட்டி,
ஆலக்குடி,
மானோஜிப்பட்டி,
ரெட்டிப்பாளையம் ரோடு,
காந்திபுரம்,
வஹாப் நகர்,
சப்தகிரி நகர்,
ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
மின் வினியோகம் நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.