மாநாடு 27 மே 2023
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒவ்வொரு துறைகளில் நிலைப்பாடுகளும், குறைபாடுகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கி இருக்கிறது.
அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் கூறப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய பெற்றோர்கள் தன் பிள்ளைகளை மருத்துவர்களாக்கிப் பார்க்க வேண்டும் என்று இருந்தவர்களை கதற வைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சரின் விளக்கத்தையும், பிரபலங்களின் கருத்துக்களையும் ஜூன் மாதம் வர இருக்கின்ற அரசியல் மாநாடு இதழில் பார்ப்போம்.
701030cookie-checkதமிழ்நாட்டில் 3 அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து பரபரப்பு