இனி பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை அதிமுக அதிரடி
அதிமுக நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. முதற்கட்டமாக 3 மாவட்டங்களின் பட்டியலில் கடலூர் ,விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் ,விருதாச்சலம் ,தர்மபுரி ,சிதம்பரம் , விருத்தாசலம்,ஆகிய மாநகராட்சி,நகராட்சி ,வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை இப்போது வெளிப்பட்டுள்ளது.இன்னும் அதிமுக பாஜக தேர்தல் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்
கொண்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் இப்போது வட மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருப்பது.அதிமுக
பாஜக உறவில் விரிசல் ஏற்படும் என்பதை காட்டுகிறது .
ஏனென்றால் வடமாவட்டங்களில் இனி பாஜக தனக்கான இடங்களை அதிமுகவில் கேட்க முடியாத நிலைதான் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்
127500cookie-checkபரப்பரப்பு பாஜகவை கழற்றிவிட்டது அதிமுக