Spread the love

செம சலுகை SBI வாடிக்கையாளர்களுக்கு எல்லாமே இலவசம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது.அவற்றில் முக்கியமான ஒன்றுதான் எஸ்பிஐ பிளாட்டினம் கரண்ட் அக்கவுண்ட் .

இந்த அக்கவுண்டின் சிறப்பு அம்சங்கள்:

மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.10 ஆயிரம்.

மாதத்திற்கு ரூ.2 கோடி வரை இலவசமாக டெபாசிட் செய்யலாம்.

வங்கிக் கணக்கு உள்ள கிளையில் இருந்து பணத்தை எடுப்பதற்கு கட்டணம் இல்லை.

RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகள் அனைத்தும் இலவசம்.

டிடி காசோலைக்கு வரம்பு இல்லை.

ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரையில் எடுக்கும் வசதியில் டெபிட் கார்டு.

அனைத்து எஸ்பிஐ வங்கிக் கிளைகளிலும் பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்யவும் வசதி.

பாதுகாப்பான,வேகமான இண்டர்நெட் பேங்கிங்.

எஸ்பிஐ பிளாட்டினம் கரண்ட் அக்கவுண்ட் குறித்த மேலும் விவரங்களுக்கு sbi .co.in வெப்சைட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

தங்களுக்காகவும், தங்களது தொழிலுக்காகவும் சிறந்த வங்கிச்சேவை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எஸ்பிஐ பிளாட்டினம் கரண்ட் அக்கவுண்ட் நல்ல தேர்வாக இருக்கும் எனவும் அந்த வங்கி கூறியுள்ளது.இதில் நிறைய சேவைகள் இலவசமாகக்கிடைப்பது நல்லது தான்.

15850cookie-checkசெம சலுகை SBI வாடிக்கையாளர்களுக்கு எல்லாமே இலவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!