Spread the love

மாநாடு 8 February 2022

நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் பின்வருமாறு:

1வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள்

திருமதி சுந்தரி எம்.எஸ்.தாமரை சின்னத்தில்.

செந்தமிழ்செல்வன்.சு உதயசூரியன் சின்னத்தில்.

தினேஷ் ம இரட்டை இலை சின்னத்தில்.

மகேந்திரன்.கு பிரஷர் குக்கர் தினத்தில்

ரமேஷ்குமார்.க மின்கல விளக்கு சின்னத்தில்.

விமல்.ரா
கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றார்கள்.

2வது வார்டு வேட்பாளர்கள்

அய்யப்பன்.க உதயசூரியன் சின்னத்தில்

அன்பரசன்.ர கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி முருகாயி.தி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி வாசுகி.ஆ பிரஷர் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

3வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி கனிமொழி தீப்பெட்டி சின்னத்தில்

திருமதி சுகந்தி.து உதயசூரியன் சின்னத்தில்

திருமதி ரபிலா பர்வீன் எஸ் கைப்பை சின்னத்தில்

திருமதி ராஜேஸ்வரி கே பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி விஜயாள்.கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

4வது வார்டு வேட்பாளர்கள் திருமதி சனாதனி இரட்டை இலைசின்னத்தில்

திருமதி சுசீலா.மு மாம்பழம் சின்னத்தில்

திருமதி சுமதி.இ உதயசூரியன் சின்னத்தில்

செல்வி லெட்சுமி.பி கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி வசந்தா.வ பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

5வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி உமாதேவி.பா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி கவிதா.டி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி தமிழரசி.டி தாமரை சின்னத்தில்

திருமதி ரேவதி.கே உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றார்கள்.

6வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி ஆக்னஸ் மேரி.பா உதயசூரியன் சின்னத்தில்

திருமதி சரண்யா ரா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி பாலிஸ்வரி.ர பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி மீனா மு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

7வது வார்டு வேட்பாளர்கள்

கண்ணன்.ப இரட்டை இலை சின்னத்தில்

கார்த்தி ம பிரஷர் குக்கர் சின்னத்தில்

குளஞ்சியப்பா.மா குலையுடன் கூடிய தென்னை மரம் சந்தோசம் வைரம் சின்னத்தில்

தர்மராஜ் தாமரை சின்னத்தில் பழனிச்சாமி த மாம்பழம் சின்னத்தில்

மலையரசன் கி கரும்பு விவசாயி சின்னத்தில்

விஜய பாபு ச உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

8வது வார்டு வேட்பாளர்கள்

சுல்தான் ஜெய்லானி கு.சு உதயசூரியன் சின்னத்தில்

செந்தில்குமார் தி பிரஷர் குக்கர் சின்னத்தில்

நாகார்ஜுன் து வைரம் சின்னத்தில்

மனோகரன் எம் மாம்பழம் சின்னத்தில்

முத்துசாமி கி இரட்டை இலை சின்னத்தில்

ஜீவா கரும்பு விவசாயி சின்னத்தில் ஹேமநாதன்.வீ தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

9வது வார்டு வேட்பாளர்கள்
ஆனந்த் ஜி உதயசூரியன் சின்னத்தில்

சுப்ரமணியன் கேபி இரட்டை இலை சின்னத்தில்

தாமோதரன் மா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி.பொம்மி.ச கரும்பு விவசாயி சின்னத்தில்

மாரியப்பன்.பொ தாமரை சின்னத்தில் ராம்குமார் மாம்பழம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

10வது வார்டு வேட்பாளர்கள் அயூப் ரஹ்மான் மு கரும்பு விவசாயி சின்னத்தில்

கோதண்டபாணி த மாம்பழம் சின்னத்தில்

திருமதி தனலட்சுமி ஆர் பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி பிரியதர்ஷினி செ தீப்பெட்டி சின்னத்தில்

புண்ணியமூர்த்தி தி உதயசூரியன் சின்னத்தில்

வடிவேல் மு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

11வது வார்டு வேட்பாளர்கள்

கனகராஜ் ந இரட்டை இலை சின்னத்தில்

திருமதி சித்ரா அ பிரஷர் குக்கர் சின்னத்தில்

பாலசுப்ரமணியன் எஸ் உதயசூரியன் சின்னத்தில்

பிரபாகரன் வீ கரும்பு விவசாயி சின்னத்தில்.

12வது வார்டு வேட்பாளர்கள்

சதீஷ் கண்ணா ஜி டி வைரம் சின்னத்தில்

செல்வராஜ் பெ இரட்டை இலை சின்னத்தில்

ரமேஷ்குமார் க கரும்பு விவசாயி சின்னத்தில் வெங்கடேஷ் சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

13வது வார்டு வேட்பாளர்கள் திருமதி சுகாசினி ஜெ உதயசூரியன் சின்னத்தில்

செல்வி ப்ரியா ஜெ இரட்டை இலை சின்னத்தில்

திருமதி பிரேமா கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

14வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி கிருஷ்ணவேணி ர தாமரை சின்னத்தில்

திருமதி சரோஜினி ர கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி சுமதி கோ இரட்டை இலை சின்னத்தில்

திருமதி பாப்பா சி குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில்

திருமதி முத்து மீனா செ பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி ஹைருன்னிஸா வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

15வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி கல்யாணி கே தானிய கதிர்களும் அரிவாலும் சின்னத்தில்

திருமதி காந்திமதி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி முனியம்மாள் இ பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி வனிதா ப தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

16வது வார்டு வேட்பாளர்கள்

குமார் ஆ இரட்டை இலை சின்னத்தில்

சரவணன் த பிரஷர் குக்கர் சின்னத்தில்

பிரகாஷ் அ உதயசூரியன் சின்னத்தில்

பிரபாகரன் கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

17வது வார்டு வேட்பாளர்கள்

கந்தன் இரா இரட்டை இலை சின்னத்தில்

சந்திரசேகர மேத்தா ச உதயசூரியன் சின்னத்தில்

சுடரொளி சு கரும்பு விவசாயி சின்னத்தில்

தர்மராஜ் பிரஷர் குக்கர் சின்னத்தில்

ரவிந்திரன் வி தாமரை சின்னத்தில்

திருமதி வத்சலா பாய் பா வைரம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

18-வது வார்டு வேட்பாளர்

திருமதி அபிராமி க இரட்டை இலைச் சின்னத்தில்

திருமதி சுசீலா உதயசூரியன் சின்னத்தில்

திருமதி சாய் லட்சுமி ஞா தாமரை சின்னத்தில்

திருமதி சீதாலட்சுமி சி மகளிர் பணப்பை சின்னத்தில்

திருமதி பிரியா வெ உலக உருண்டை சின்னத்தில்

செல்வி மரிய செபஸ்டின் ஜான்சிராணி கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி ஷாகிராபானு அ வைரம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

19வது வார்டு வேட்பாளர்கள்

அருணன் ரா இரட்டை இலை சின்னத்தில்

சசிகுமார் ச கரும்பு விவசாயி சின்னத்தில்

தமிழ்வாணன் எம் உதயசூரியன் சின்னத்தில்

தியாகராஜன் குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில்

துரை முரசு சின்னத்தில்

ராமச்சந்திரன் எம் கை சின்னத்தில்

விஜயகுமார் ப பிரஷர் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

20 வது வார்டு வேட்பாளர்கள்

அன்பரசன் ர கரும்பு விவசாயி சின்னத்தில்

சத்தியமூர்த்தி பிரஷர் குக்கர் சின்னத்தில்

சரவணன் என் இரட்டை இலை சின்னத்தில்

செந்தில்குமார் க தீப்பெட்டி சின்னத்தில்

செல்லப்பா ம கைப்பை சின்னத்தில்

பெரியசாமி எம் குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில்

பெரியசாமி சந்திரன் ரெ உதயசூரியன் சின்னத்தில்

மணிகண்டன் ராவ் வைரம் சின்னத்தில்

ஹரிதாஸ் ரா தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

21வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி இன்பராணி ஆர் இரட்டை இலை சின்னத்தில்

திருமதி காமாட்சி பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி சந்திரலேகா உதயசூரியன் சின்னத்தில்

திருமதி சரண்யா ரா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி ராணி கா தீப்பெட்டி சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

22வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி அனிதா ராணி ஆர் இரட்டை இலை சின்னத்தில்

திருமதி சத்யா வீ உதயசூரியன் சின்னத்தில்

திருமதி திவ்யா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி ராஜேஸ்வரி கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டிருக்கிறார்கள்.

23வது வார்டு வேட்பாளர்கள்

கணேசன் தி பிரஷர் குக்கர் சின்னத்தில்

கோபால் ஜே.வி. இரட்டை இலை சின்னத்தில்

திருமதி சந்தானலட்சுமி என் தாமரை சின்னத்தில்

மணிகண்டன் மீ கரும்பு விவசாயி சின்னத்தில்

முத்துக்குமரன் இரா வைரம் சின்னத்தில்

ராமச்சந்திரன் பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

24வது வார்டு வேட்பாளர்கள்

அப்துல் ரஹ்மான் கரும்பு விவசாயி சின்னத்தில்

கனகராஜன் இரட்டை இலை சின்னத்தில்

சந்தானகிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்தில்

சுவாமிநாதன் தாமரை சின்னத்தில்

விக்னேஷ் குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில்

ஜெயசீலன் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

25வது வார்டு வேட்பாளர்கள்

தட்சிணாமூர்த்தி இரட்டை இலை சின்னத்தில்

பரமகுரு கரும்பு விவசாயி சின்னத்தில்

பாஸ்கர் பிரஷர் குக்கர் சின்னத்தில்

ரமேஷ் உதயசூரியன் சின்னத்தில்

ரவி க தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

26வதுவார்டு வேட்பாளர்கள்

திருமதி அலீஸ் பானு பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி அஸீலாஃபதீனா கைப்பை சின்னத்தில்

திருமதி கம்ருனிஷா பேகம் கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி காயத்ரி இரட்டை இலைச் சின்னத்தில்

திருமதி கெஜலட்சுமி உதயசூரியன் சின்னத்தில்

திருமதி சர்மிளா பானு வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

26வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி அமுதா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி அஸீலா ஃபதீனா கைப்பை சின்னத்தில்

திருமதி கம்ருன்னிஷா பேகம் கரும்பு விவசாயிகள் சின்னத்தில்

திருமதி காயத்ரி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி கெஜலட்சுமி உதயசூரியன் சின்னத்தில்

திருமதி சர்மிளா பானு வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

27வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி அமுதா கை சின்னத்தில்

திருமதி காமாட்சி குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில்

திருமதி நசிமா பர்வீன் வைரம் சின்னத்தில்

திருமதி நந்தினி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி மதுமிதா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி ரெஜினா பேகம் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

28வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி செந்தில்குமாரி உதயசூரியன் சின்னத்தில்

திருமதி பாரிஷா பேகம் கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி புவனேஸ்வரி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி ரேவதி பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

29வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி இந்திரா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி லதா இரட்டை இலை சின்னத்தில்

திருமதி ஜெயசீலா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி ஸ்டெல்லா நேசமணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

30வது வார்டு வேட்பாளர்கள்

ஆதிநாராயணன் கை சின்னத்தில்

திருமதி ஆயிஷா மகளிர் பணப்பை சின்னத்தில்

கேசவன் இரட்டை இலை சின்னத்தில்

சுரேஷ் தாமரை சின்னத்தில்

திருமதி ராஜலெட்சுமி பிரஷர் குக்கர் சின்னத்தில்

ராஜ்மோகன் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

31வது வார்டு வேட்பாளர்கள்

அய்யப்பன் கைப்பை சின்னத்தில்

கண்ணன் உதயசூரியன் சின்னத்தில்

குமார் இரட்டை இலை சின்னத்தில்

முருகேசன் கரும்பு விவசாயி சின்னத்தில்

வீரமணி பிரஷர் குக்கர் சின்னத்தில்

ஜெய்சதிஷ் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

32வது வார்டு வேட்பாளர்கள்

அண்ணாதுரை மேசை விளக்கு சின்னத்தில்

குருமூர்த்தி கரும்பு விவசாயி சின்னத்தில்

சண்முகசுந்தரம் இரட்டை இலை சின்னத்தில்

சந்திரமோகன் தீப்பெட்டி சின்னத்தில் செல்வகுமார் குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னத்தில்

தமிழ் செல்வம் தாமரை சின்னத்தில் திருமதி நிர்மலா கை சின்னத்தில்

லெனின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

33வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி உமா மகேஸ்வரி கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி கீதா உதயசூரியன் சின்னத்தில்

திருமதி தென்னரசி பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி தேன்மொழி வைரம் சின்னத்தில்

திருமதி லெட்சுமிதேவி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி வனிதா குலையுடன் கூடிய சென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

34 வது வார்டு வேட்பாளர்கள்

அருள்ராஜ் கரும்பு விவசாயி சின்னத்தில்

இளங்கோவன் உதயசூரியன் சின்னத்தில்

கார்த்திக் இரட்டை இலை சின்னத்தில்

செந்தில் குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில்

செல்வமணி பிரஷர் குக்கர் சின்னத்தில்

வடுவையா மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

35 வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி சுகுணா இரட்டை இலை சின்னத்தில்

திருமதி சுபா தாமரை சின்னத்தில்
திருமதி மணிமேகலை கைப்பை சின்னத்தில்

திருமதி மல்லிகா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி வைஜெயந்திமாலா சுத்தியும் அரிவாலும் நட்சத்திரமும் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

36-வது வார்டு வேட்பாளர்கள் திருமதி கண்ணுக்கினியாள் பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி பரிதா கைப்பை சின்னத்தில் திருமதி பிரியா தாமரை சின்னத்தில்

திருமதி மதுமிதா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி வசந்தி சுத்தியும் அரிவாளும் நட்சத்திரமும் சின்னத்தில்

திருமதி ஹேமலதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

37வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி எலிசபெத் ராணி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி தமிழரசி உதயசூரியன் சின்னத்தில்

திருமதி பிரியா முரசு சின்னத்தில்

செல்வி மரியவாலன்டீனா உலக உருண்டை சினத்தில்

திருமதி ஜூலியட் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

38வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி சங்கீதா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி பிரேமா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி ரம்யா உதயசூரியன் சின்னத்தில்

திருமதி வெற்றிச்செல்வி கைப்பை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

39வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி உஷா உதயசூரியன் சின்னத்தில்

திருமதி கஸ்தூரிபாய் பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி காந்திமதி கரும்பு விவசாயி சின்னத்தில் திருமதி வெண்ணிலா கைப்பை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

40வது வார்டு வேட்பாளர்கள்

கருணாநிதி தாமரை சின்னத்தில்

சண்முக பிரபு இரட்டை இலை சின்னத்தில்

சரவணன் கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி சுகன்யா பிரஷர் குக்கர் சின்னத்தில்

நீலகண்டன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

41வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி கமலா உதயசூரியன் சின்னத்தில்

சுடரொளி கரும்பு விவசாயி சின்னத்தில்

மணிகண்டன் இரட்டை இலை சின்னத்தில்

விஜயகுமார் தண்ணீர் குழாய் சின்னத்தில்

ஸ்டீபன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

42வது வார்டு வேட்பாளர்

திருமதி அமுதா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி கலைவாணி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி கோமதி வைரம் சின்னத்தில்

திருமதி தேவகி தீப்பெட்டி சின்னத்தில்

திருமதி பொம்மி கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி மாரியம்மாள் கை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

43வது வார்டு வேட்பாளர்கள்

அல்லிமலர் பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி சரிதா கைப்பை சின்னத்தில்

திருமதி சிவசங்கரி இரட்டை இலை சின்னத்தில்

செல்வி மரிய செபஸ்டின் ஜான்சிராணி கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி ஹைஜாகனி கை சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

44வது வார்டு வேட்பாளர்

திருமதி உஷா ராணி பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி சித்ரா கரும்பு விவசாயி சின்னத்தில்

திருமதி சுகந்தா உதயசூரியன் சின்னத்தில்

செல்வி நிஷா கைப்பை சின்னத்தில்

திருமதி மாயாதேவி உலக உருண்டை சின்னத்தில்

திருமதி மாலா தாமரை சின்னத்தில்

திருமதி மும்தாஜ் பேகம் தீப்பெட்டி சின்னத்தில்

திருமதி மைக்கேல் அம்மாள் இரட்டை இலை சின்னத்தில்

திருமதி ஹசினா பேகம் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

45வது வார்டு வேட்பாளர்கள்

அழகுராஜா பிரஷர் குக்கர் சின்னத்தில்

ராமநாதன் சண் உதயசூரியன் சின்னத்தில்

நவீன் தாமரை சின்னத்தில்

நிலாமணி இரட்டை இலை சின்னத்தில்

மணிகண்டன் கரும்பு விவசாயி சின்னத்தில்

ராஜா தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

46 வது வார்டு வேட்பாளர்கள்

கலையரசன் உதயசூரியன் சின்னத்தில்

சுரேஷ் கரும்பு விவசாயி சின்னத்தில்

பாஸ்கரன் தாமரை சின்னத்தில்

ரெங்கநாதன் இரட்டை இலை சின்னத்தில்

வையோதரன் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

47வது வார்டு வேட்பாளர்கள்

ராதாகிருஷ்ணன் பிரஷர் குக்கர் சின்னத்தில்

ஷரிப் உதயசூரியன் சின்னத்தில்

செல்வகுமார் தாமரை சின்னத்தில்

மோகனராமன் இரட்டை இலை சின்னத்தில்

விஜயராஜ் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

48வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி கீதா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி சர்மிளா தேவி உதயசூரியன் சின்னத்தில்

திருமதி பத்மாவதி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி மல்லிகா கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

49வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி கோமதி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி சண்முகப்பிரியா பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி டெய்சி ராணி உதயசூரியன் சின்னத்தில்

திருமதி தீபா தீப்பெட்டி சின்னத்தில்

திருமதி மணிமேகலை குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னத்தில்

திருமதி விஜயலெட்சுமி தாமரை சின்னத்தில்

திருமதி ஜெயந்தி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்.

50வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி நளினி தாமரை சின்னத்தில்

திருமதி மரகதம் உதயசூரியன் சின்னத்தில்

திருமதி மாலதி இரட்டை இலை சின்னத்தில்

திருமதி முத்துசெல்வி பிரஷர் குக்கர் சின்னத்தில்

திருமதி ஜூலியட் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்

51வது வார்டு வேட்பாளர்கள்

திருமதி அஞ்சுகம் உதயசூரியன் சின்னத்தில்

கார்த்திக்ராஜ் மின்கல விளக்கு சின்னத்தில்

செந்தில்குமார் கரும்பு விவசாயி சின்னத்தில்

நடராஜன் இரட்டை இலை சின்னத்தில்

விக்னேஷ் குமார் தாமரை சின்னத்தில்

ஹரிஹரன் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.. இதுவே தஞ்சாவூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்.

 

16190cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சி வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!