மாநாடு 12 February 2022
நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் மேயர் வேட்பாளராக 51வது வார்டில் போட்டியிடும் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது இவர் 2016ஆம் ஆண்டு திமுக சார்பில் தஞ்சை சட்டமன்ற தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
172310cookie-checkதஞ்சை திமுகவின் மேயர் வேட்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது