உணவுத்துறை அதிரடி உத்தரவு
ரேசன் கடைகளில் இனியும் முறைக்கேடு செய்ய முடியாது ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் முன், அந்த கடைக்கு உரிய ரேஷன் அட்டைதாரர்களை சந்தித்து கடையின் செயல்பாடு குறித்தும் பொருட்கள் வினியோகம் குறித்தும் கேட்கும்படி அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நியாயவிலைக் கடைகளில்…










