இந்த ஃபைலால் திமுகவிற்கு சிக்கல்
இந்த ஃபைலால் திமுகவிற்கு சிக்கல் தமிழகத்தில் சிறுபான்மையினரின் காவலனாக திமுக நம்பப்படுகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிரான விஷயங்களை முன்னெடுக்கும் போது திமுக எதிர்க்குரல் எழுப்புமாம். அந்த நம்பிக்கையில்தான் முன்பு வாஜ்பாய் தலைமையிலான பிஜேபியுடன்…










