Author: K.Ramkumar

மோடிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி பிரதமர் மோடியே வெறுக்கதக்க பேச்சுகளை பேசலாமா? முன்னாள் நீதிபதி கேள்வி நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பாஜக தலைவர்கள் பேசுவதும் ஆதரிப்பதும் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன்…

வழக்கில் இருந்து கொளத்தூர்மணி விடுவிப்பு சீமான்?

நீதிமன்றத்தால் கொளத்தூர்.மணி விடுவிக்கப்பட்டார். விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் இருந்து.. விபரம் வருமாறு : ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ,…

விவசாயிகளை திட்டிய அதிகாரியை கைது செய் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை போராட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல முற்றுகையிட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி அழைப்பு விடுத்து இருந்தார் அதற்கு வலு சேர்க்கும் வகையில் பல நெருக்கடியான இந்த நேரத்திலும் விவசாயிகள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மூன்று…

லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் ஜெயக்குமார்

லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக…

பெரியார் சிலை சேதம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கைது

பெரியார் சிலை சேதம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கைது விழுப்புரத்தில் பெரியார் சிலை முழுவதும் சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் சேதமடைந்த சிலையை பார்வையிட்டு அடுத்தக்கட்ட…

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை

விவாகரத்து இல்லை தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது. தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை.இரண்டு பேருமே இப்போது…

விண்ணிலும் ஒலிக்கும் இளையராஜா பாடல்

மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே பாட்டு வண்டிய தான் கட்டிக்கிட்டு போவான் என்ற இவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப . சாட்டிலைடில் சென்று விண்வெளியிலும் இளையராஜா இசை ரீங்காரமிட போகிறது ஆம் தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட்டில் இளையராஜா இசையமைத்த…

மாஸ்க் போடவில்லையா வேலை காலி சுகாதாரத்துறை எச்சரிக்கை

பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும்! நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை. பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா? நக்கீரன் வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் வழக்கு! கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாகவும்.குறிப்பாக கொரோனா பாதித்து…

தமிழக வாகனத்திற்கு தடை ஏன்

தமிழக வாகனத்திற்கு *தடை ஏன்* மத்திய அரசு விளக்கம் குடியரசு தின விழாவில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து…

error: Content is protected !!