Author: K.Ramkumar

தஞ்சையில் தங்கி வரம் தரும் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயில்

மாநாடு 10 ஏப்ரல் 2023 தஞ்சாவூர் மாநகரில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் கோயில் திருவிழாக்களில் முக்கியமானது விளார் சாலை அண்ணா நகரில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தின் போது 10 நாட்கள் கொண்டாடப்படும் தீமிதி திருவிழா .…

மக்கள் போற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாநாடு 10 ஏப்ரல் 2023 ஒரு மாநிலத்தின் முதல்வர் மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டு பேரன்போடு நேசித்து ஆட்சி செய்தால் மக்கள் எவ்வளவு வளம் பெற்று நலமோடு வாழ முடியுமோ அதற்கு நிகராக ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியர்கள் அந்த…

படித்த மாணவிகளிடம் குடித்த தறுதலைகள் அத்துமீறல் 2 பேர் கைது

மாநாடு 08 ஏப்ரல் 2023 நாட்டில் சமூகம் தலைசிறந்து வாழ வேண்டும் என்றால் சாதி மத சகதிக்குள் சிக்காமல் இளைய சமூகம் எழுச்சி பெற வேண்டும் என்றால் படிக்கும் பள்ளிக்கூடங்களையும், பல்கலைக்கழகங்களையும் அரசுகள் அதிக அளவில் திறந்து மாணவ மாணவிகளுக்கு அனைத்து…

தஞ்சாவூரில் காவலர்கள் வாகனச் சோதனை வேற்றுக்கிரகவாசிகளா இவர்கள்?

மாநாடு 02 ஏப்ரல் 2023 நாட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் நாட்டின் எல்லைப் பகுதியை காக்கும் பணியில் இருக்கும் ராணுவத்தினர் தங்களது உறக்கத்தை துறந்து நமக்காக சேவையாற்றுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அதேபோல வீட்டில் உள்ளவர்கள் தங்களது பாதுகாப்பை…

தஞ்சாவூரில் பெரும் விபத்து, சுட்டிக்காட்டினோம் இப்போ மோதிடிச்சி

மாநாடு 31 March 2023 நமது மாநாடு இதழில் சாதாரணமாக எந்த ஒரு செய்தியையும் போடுவதில்லை என்பது நமது வாசகர்களுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு முறையும் ஒரு செய்தியை எடுத்து போட்டு நன்கு ஆய்வு செய்து இதனால் இது நடைபெற வாய்ப்பு…

நடவடிக்கை எடுக்குமா திராவிட மாடல் அரசு

மாநாடு 30 மார்ச் 2023 இன்று நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வந்த பத்து தல திரைப்படம் அனைத்து பகுதிகளிலும் வெளியாகி ரசிகர்களின் யோகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் கன்னடத்தில் முப்டி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற…

கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும் சீமான் அறிக்கை

மாநாடு 29 மார்ச் 2023 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் என்பவர் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்படும் கைதிகளை மிகவும் கொடுமைப்படுத்தி அவர்களின் பற்களை கூலாங்கற்களால் அடித்து…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

மாநாடு 28 மார்ச் 2023 நாளை மார்ச் 29 சட்டமன்றத்தில் நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி , அரசு பொறுப்பேற்று ஓய்வூதிய வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காணப்பட வேண்டும்! தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி ஏஐடியூசி போக்குவரத்து…

1 லட்சம் கொடுத்தால் மாதம் 10,000 தருவதாக மோசடி செய்தவர்கள் புழல் சிறையில் அடைப்பு, சொத்து பத்திரங்கள் பறிமுதல்.

மாநாடு 21 March 2023 சமீப காலமாக மோசடி செய்பவர்கள் பல நூதன வழிகளை கையாள்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் தரப்படும் என்று கூறி 3000 பேரிடம்…

சற்று முன் கண்டெய்னர் லாரி கோர விபத்து

மாநாடு 18 மார்ச் 2023 அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராம நுழைவாயில் அருகே சற்றுமுன் 10:30 மணி அளவில் இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அரியலூரில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பெரிய கண்டெய்னர் லாரியும் அதன் எதிரே…

error: Content is protected !!