தஞ்சாவூரில் விசிக , பாஜக சாலை மறியல் பரபரப்பு
மாநாடு 06 December 2022 இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் என்கிற பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு 11 மணி அளவில் மாலை போட்டு மரியாதை செலுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின்…