Author: K.Ramkumar

தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் பெருங்கூட்டம் மகிழ்ச்சியில் எடப்பாடி தரப்பு

மாநாடு 26 July 2022 இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் விலைவாசி உயர்வையும், மின் கட்டண உயர்வையும், கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதன்படி தஞ்சாவூர் ரயிலடியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள்…

பேனா வைக்க காசு இருக்கு பென்ஷன் தர காசு இல்லையா தஞ்சையில் ஏஐடியூசி போராட்டம்

மாநாடு 25 July 2022 போக்குவரத்து தொழிலாளர்களின் 14 வது ஊதியஒப்பந்தம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக முதல்வர் தலையிட்டுதீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து ஏ ஐ டி யூ சி சார்பாக…

பணம் கேட்டு நிர்வான படம் அனுப்பும் கடன் ஆப் அதிர்ச்சி தகவல்

மாநாடு 25 July 2022 முகமது ரியாஸ் தீன் என்பவரிடம் கொடுக்கப்படாத கடனுக்கு பணம் கேட்டு மிரட்டி எங்களுக்கு பணம் தரவில்லை என்றால் உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உன் செல்போனில் உள்ள அனைத்து நபர்களுக்கும் அனுப்பப்படும், அது மட்டுமல்லாமல் இணையதளத்திலும்…

நாளை பேருந்துகள் ஏன் திடீர் அறிவிப்பு

மாநாடு 23 July 2022 கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக குரூப் 4 தேர்வுகள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேர்வு நடத்த திட்டமிட்டு கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது அதன்படி தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர்…

லாரியில் போதைப்பொருள் கடத்தல் விரட்டிப் பிடித்த காவல் ஆய்வாளர்

மாநாடு 23 July 2022 அரியலூர் மாவட்டத்தில் சிலால் என்கிற பகுதியில் தா.பழூர் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள் ,அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி நாயின் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று இருக்கிறது அதனை…

பேனாவோ விக்கோ தந்தைக்கு சொந்த பணத்தில் வைக்கணும் சீறிய சீமான்

மாநாடு 23 July 2022 சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வு இவற்றை கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை அம்பத்தூர் உழவர்…

ஓடிவந்து வரம் தரும் தஞ்சாவூர் கோடியம்மன்

மாநாடு 22 July 2022 புண்ணிய பூமி தஞ்சையில் பக்தர்களுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்த அம்மனாய் ,கோடான கோடி மக்களுக்கும் அம்மாவாய் இருந்து வாடிய எளியோர்களை ஏற்றமிகு வாழ்வு வாழ வைக்கும் இடம் தான் தஞ்சாவூர் கோடியம்மன். இக்கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில்.…

ஆவின் தயிர் நெய் அதிரடி விலை உயர்வு இன்று முதல் அமல்

மாநாடு 21 July 2022 தமிழ்நாடு அரசு சமீப காலமாக பல பொருட்களின் விலைகளையும் , வீட்டின் வரிகளையும், உயர்த்தி உள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மின் கட்டணமும் உயரும் என்று அறிவித்திருக்கிறது. இதனால் மக்கள் ஆளும் திமுக மீது மிகுந்த…

மாணவி ஸ்ரீமதியின் தந்தை இதனால் வழக்கை திரும்ப பெற்றார் பரபரப்பு

மாநாடு 21 July 2022 கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள், போராடினார்கள் பிறகு பொதுமக்களும் அதிக அளவில் கூடி போராடி…

வைத்தியலிங்கத்துக்கும் , ஓபிஎஸ் க்கும் முதல் செக் இபிஎஸ் திட்டம் அதிமுகவில் பரபரப்பு

மாநாடு 20 July 2022 தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட முடியாத காரணத்தாலும், மத்திய அரசின் அழுத்தத்தாலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

error: Content is protected !!