தஞ்சாவூர் மாநகராட்சியில் மரண குழி
மாநாடு 19 மே 2023 தஞ்சாவூர் மாநகராட்சியில் பல சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிவோம். பல தெருக்கள் நோண்டிப் போடப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகு மக்கள் மேயரை பார்த்து மனு கொடுத்த…