Author: K.Ramkumar

பரப்பரப்பு ஸ்டாலின் டுவீட் ஆளுநர் மாற்றமா

தமிழக ஆளுநர் மாற்றமா? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக பிப்ரவரி 7ந்தேதி தேதி டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.…

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை அட்டவணை

தேர்தல் பரப்புரை அட்டவணை நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொள்ளும் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ந்தேதி…

தமிழக அரசு மாற்று இடங்கள் தருவதாக அறிவித்துள்ளது

பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை…

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிப்பு

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் அறிவித்துள்ளார் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: நீட்…

திமுகவினர் போராட்டம் திமுகவிற்கு வாக்கு கேட்க மாட்டோம் என

திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மாட்டோம் என திமுகவினர் போராட்டம். கோவை மாநகராட்சி 77 வது வார்டில் திமுக சார்பாக ராஜலட்சுமி என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த வேட்பாளரை மாற்ற வேண்டுமென்று அதே பகுதியை சேர்ந்த திமுக செயலாளர் மதியழகன் மற்றும்…

அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டம் கூடுகிறது முதல்வர் அறிவிப்பு

5ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் -முதல்வர் அறிவிப்பு நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5ந்தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு…

பரபரப்பு அமமுக முக்கிய பொறுப்பாளர் சுயேட்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தார்

சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே அரசியல் வட்டாரத்தில் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன அதில் ஒன்றுதான் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா…

கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படியா

உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு திமுக ஒதுக்கியதே 2 இடங்கள் அதில் ஓரிடத்தில் கணவரும் ஒரு இடத்தில் மனைவியும் இந்திய அடுத்தடுத்த வார்டுகளில் வேட்பாளராக போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்லும் விதமாகவே தான் அமைந்து உள்ளதாம். வருகின்ற…

ஒரு வார்த்தையில் தமிழரானார் ராகுல்காந்தி

ராகுல்காந்தியும் தமிழரானார் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது தமிழ்நாட்டைப்பற்றி பேசினார். பாஜகவால் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆட்சி…

வையாபுரி கட்டிய சனீஸ்வரர் கோயில் கண்டுபிடிப்பு

சனீஸ்வரர் கோயில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுமேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யந்திர சனீஸ்வரர் கோயில். நவகிரகங்களில்,ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான்.நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத்தருபவர் என்று கருதப்படுவதால் அவருக்கு நீதிமான் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ஜோதிடர்கள்…

error: Content is protected !!