தஞ்சையில் அதிமுகEx எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பரபரப்பு
மாநாடு 16 May 2025 தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏவும், தற்போது அமமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கின்ற எம்.ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் தறையினர் இன்று காலை 7 மணியிலிருந்து…










