தஞ்சையில் அடிக்கடி மோதும் மினி பஸ் இன்றும் மோதியதால் பரபரப்பு
மாநாடு 17 June 2023 மினி பஸ்கள் பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்பட்டு சீராக பயிற்சி பெற்றவர்களை கொண்டு ஒழுக்கமானவர்களை பணியமர்த்தி இயக்கப்படுவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம். அதிலும் தஞ்சாவூரில் இயக்கப்பட்டு வரும் விஎம்டி முருகையா என்கிற சிற்றுந்து ஒவ்வொரு 3 மாதத்திற்கு…










