தஞ்சையில் தரங்கெட்ட சாலையில் விபத்து
மாநாடு 03 June 2025 தஞ்சாவூரில் சாலைகள் பாலைவனங்கள் போலவும், பள்ளத்தாக்குகள் போலவும் , மழை நேரங்களில் குளம், குட்டைகள் போலவும் இருப்பதை பயணிப்பவர்கள் அனைவரும் அறிவர். தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் சென்னை, கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும்…