தஞ்சையில் ஆளுநர் வருகையால் போக்குவரத்து மாற்றமும் மக்கள் படும் பாடும்
மாநாடு 13 March 2022 மக்களுக்காக பணியாற்ற வருகின்றதாக நாம் நினைக்கும் அதிகாரிகள்,ஆட்சியாளர்கள், ஆளுநர்கள் வரை சிலர் மக்களின் கஷ்டங்களை அவர்கள் படும் இன்னல்களை புரிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறினார்கள். அதைப் பற்றி கேட்ட போது.…