திமுகவும் அதிமுகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டன கமல் காட்டம்
மாநாடு 20 February 2022 ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…