திமுகவினர் அதிர்ச்சி ஈரோடை தொடர்ந்து தஞ்சையிலும்
மாநாடு 18 February 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை நடைபெறநிலையில் நேற்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் ஓய்ந்தது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் வேட்பாளராக…